கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…
View More கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்!governors
9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் – புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு
9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தெலங்கானா , பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கான புதிய…
View More 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் – புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவுஆளுநருக்கு “மீடியாமேனியா” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தனது அலுவலக எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.…
View More ஆளுநருக்கு “மீடியாமேனியா” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்ட்கள் – சு.வெங்கடேசன் எம்.பி
ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்ட்களாக செயல்பட்டு வருகிறார்கள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியுள்ளார். காது கேளாதோருக்கான ஒலிம்பிக் விளையாட்டில் இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று தற்போது அர்ஜூனா விருதுக்கும் தேர்வாகியுள்ள…
View More ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்ட்கள் – சு.வெங்கடேசன் எம்.பி