தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதலமைச்சர் அறிவிப்பு