அமெரிக்க பிணைக்கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்!

ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை நேற்று (20.10.2023) விடுவித்துள்ளது.  ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நாட்டாலி ரானன் இருவரும் 14 நாள்களுக்கு பிறகு மீண்டும் இஸ்ரேல் திரும்பியுள்ளனர். அவர்களது…

View More அமெரிக்க பிணைக்கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்!

காஸாவில் மற்றொரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தத் திட்டம்!

காஸாவின் மற்றொரு மிகப்பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம்…

View More காஸாவில் மற்றொரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தத் திட்டம்!

காஸா, லெபானான் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் அகற்றம் – தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்?

காஸா பகுதிக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்த அறிகுறியாக, அந்தப் பகுதி மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு தங்களது குடிமக்களை இஸ்ரேல் வெளியேற்றியது. இது குறித்து அந்த நாட்டு…

View More காஸா, லெபானான் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் அகற்றம் – தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் போர் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்ததாக தகவல்!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும்…

View More இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் போர் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்ததாக தகவல்!

பாலஸ்தீன மக்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கும் மலாலா!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குவதாக நோபல் பரிசு வென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா யூசுப் அறிவித்து…

View More பாலஸ்தீன மக்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கும் மலாலா!

காஸா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்; இந்த குழந்தைகளை கொன்றது யார்? மனதை உலுக்கும் வீடியோ!

காஸாவில் நடந்த வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து மருத்துவர் பேசிய உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. …

View More காஸா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்; இந்த குழந்தைகளை கொன்றது யார்? மனதை உலுக்கும் வீடியோ!

இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் – ’இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்’ என X தளத்தில் பதிவு!

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின்…

View More இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் – ’இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்’ என X தளத்தில் பதிவு!

விமான நிலைய தரையில் பதுங்கிய ஜெர்மனி பிரதமர்!

இஸ்ரேல் – ஹமாஸ் உடனான போரில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றிருந்த ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷால்ஸ், ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக விமான நிலைய தரையில் படுக்க வைக்கப்பட்டார். இஸ்ரேல்-ஹமாஸ்…

View More விமான நிலைய தரையில் பதுங்கிய ஜெர்மனி பிரதமர்!

ஜெர்மனி யூத தேவாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெர்லினில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் நேற்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத…

View More ஜெர்மனி யூத தேவாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் 12 நாள்களாக இஸ்ரேல் ராணுவம் தீவிர விமானத் தாக்குதல் நடத்தியதில், 3 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து இஸ்ரேல் கடந்த…

View More தொடரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!