மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நோக்கில் பஞ்சாபில் அரசு அலுவலகங்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படத் தொடங்கியுள்ளன. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மின்விசிறிகள், ஏசி…
View More பஞ்சாபில் அலுவலக நேரம் மாற்றம் – மின்சாரத்தை சேமிக்க மாநில அரசின் புதிய முன்னெடுப்புOFFICE
குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி,…
View More குடியரசு தலைவர், பிரதமர் படங்களை அரசு அலுவலங்களில் வைக்க கட்டாயப்படுத்தமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் மனுக்களை நிராகரிக்கும் எண்ணிக்கை 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய தகவல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல்…
View More ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!