நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழ் சாதி” என கூறியதாக சமூக வலைதளப் பதிவு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இங்கு காண்போம்.
View More மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அவமதிக்கும் வகையில் சீமான் பேசினாரா?NTK
பெரியார் ஆதரவாளர்களே பெரியாரின் புகைப்படத்தை காலணியால் அடித்தனரா?
பெரியார் உணர்வாளர்களே பெரியாரின் புகைப்படத்தை செருப்பால் அடித்தனர் என பரவும் புகைப்படம் உண்மையானதா என்பது குறித்து இங்கு காண்போம்.
View More பெரியார் ஆதரவாளர்களே பெரியாரின் புகைப்படத்தை காலணியால் அடித்தனரா?நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகல்!
26 ஆண்டுகாலம் சீமானுடன் பயணித்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகினார்.
View More நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகல்!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சீமான் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு!
ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – சீமான் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு!“சீமான் அரசியல் ஆதாயத்திற்காக பெரியார் குறித்து பேசி வருகிறார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் ஆதாயத்திற்காக பெரியார் குறித்து பேசி வருகிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “சீமான் அரசியல் ஆதாயத்திற்காக பெரியார் குறித்து பேசி வருகிறார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!“கட்சி ஆரம்பித்தவுடனே அதிகாரத்தில் அமருவதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
View More “கட்சி ஆரம்பித்தவுடனே அதிகாரத்தில் அமருவதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!நாதக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 3000 பேர் திமுகவில் இணைந்தனர்!
மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 3000-த்திற்கும் மேற்பட்டோர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
View More நாதக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 3000 பேர் திமுகவில் இணைந்தனர்!நாதகவில் இருந்து வெளியேறிய 3000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More நாதகவில் இருந்து வெளியேறிய 3000 பேர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்!சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் – 878 பேர் மீது வழக்குப்பதிவு!
பெரியாரை குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
View More சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் – 878 பேர் மீது வழக்குப்பதிவு!“பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு பெரியாரை பற்றி பேசி வருகிறார்” – சீமானை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!
பாஜகவுடன் இணைந்து கொண்டு, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, பெரியாரைப் பற்றி சீமான் பேசி வருகிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு பெரியாரை பற்றி பேசி வருகிறார்” – சீமானை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!