தோ்வு மையம், நகரவாரியாக நீட் தோ்வு முடிவுகள்! உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டது!

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நீட் தோ்வு முடிவுகளை தோ்வு மையம் மற்றும் நகரவாரியாக தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.  இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்)…

View More தோ்வு மையம், நகரவாரியாக நீட் தோ்வு முடிவுகள்! உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டது!

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்த மத்தியஅரசு – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்தியஅரசு பதில் மனுவை தாக்கல் செய்த நிலையில் இன்று வழக்கு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு வரவுள்ளது. மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் வினாத்தாள்…

View More நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்த மத்தியஅரசு – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு! தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும்,…

View More நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு! தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு – ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்…

View More ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு – ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

“நாடு முழுக்க தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் 25 ஊழியர்கள் கூட இல்லை!” வெளியான அதிர்ச்சித் தகவல்!

நாடு முழுவதும் 2 டஜனுக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.  எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்…

View More “நாடு முழுக்க தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் 25 ஊழியர்கள் கூட இல்லை!” வெளியான அதிர்ச்சித் தகவல்!

“நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம்” – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது.…

View More “நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 17 பேரை தகுதி நீக்கம்” – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க,  தேர்வுகள் வெளிப்படையாக, மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு…

View More நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை – ரூ.1 கோடி அபராதம்!

நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, பொதுத்தேர்வுகள் – நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டத்தை, மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் தொடர்ந்து…

View More தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை – ரூ.1 கோடி அபராதம்!

யுஜிசி நெட் தேர்வு ரத்து | மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், யூஜிசி நெட் 2024  தேர்வை…

View More யுஜிசி நெட் தேர்வு ரத்து | மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!

நீட் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! குறைகிறது முதலிடம் பிடித்த 6 மாணவர்களின் மதிப்பெண்!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் நிலையில், முழுப்பெண் எடுத்த 6 மாணவர்களின் மதிப்பெண் குறையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.  நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு)…

View More நீட் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! குறைகிறது முதலிடம் பிடித்த 6 மாணவர்களின் மதிப்பெண்!