நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் ‘லைகர்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.…
View More விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை 12 மணி நேரம் விசாரணை; காரணம் இதுதான்..Liger
அடிக்கு மேல் அடி; விடாமல் துரத்தும் லைகர் படத்தின் தோல்வி
தொடர்ந்து பல படங்கள் தோல்வியடைந்து வருவதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா தற்போது உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனுடன் இணைந்து நடித்திருக்கும் படம்தான்…
View More அடிக்கு மேல் அடி; விடாமல் துரத்தும் லைகர் படத்தின் தோல்விநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவரகொண்டா
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவரது தோற்றமும், நடிப்பும் கல்லுரி…
View More நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய விஜய் தேவரகொண்டாமைக் டைசனுக்கு விஜய் தேவரகொண்டாவின் ’லைகர்’ படக்குழு பார்ட்டி!
மைக் டைசனுடன் நடந்த படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ‘லைகர்’ படக்குழு அவருக்கு சிறப்பு பார்ட்டியை கொடுத்துள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படம், லைகர் (Liger). விஜய் தேவரகொண்டா, இந்தி நடிகை…
View More மைக் டைசனுக்கு விஜய் தேவரகொண்டாவின் ’லைகர்’ படக்குழு பார்ட்டி!