நாமக்கல்: லாரி மீது கார் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு
நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம் அருகே வட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி....