ஆளுநர் தன் போக்கினை மாற்றி கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்யும் ஆளுநர் ரவியை…
View More ”ஆளுநர் தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது”-முத்தரசன் பேட்டிMuththarasan
மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் எச்சரிக்கை
மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆளுநரின் கருத்து அறியாமையின் உச்சம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More மார்க்ஸ் பற்றி பேசுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் எச்சரிக்கைதமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்,அவரது கனவு பலிக்காது – முத்தரசன்
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்குமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார், அவரது கனவு பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்போமென அண்ணாமலை பகல் கனவில் மிதக்கிறார்,அவரது கனவு பலிக்காது – முத்தரசன்சனாதனத்திற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் – முத்தரசன்
சனாதனத்திற்கு ஆதரவாக செயல்படும் ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். எழுத்தாளர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு…
View More சனாதனத்திற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் – முத்தரசன்3வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டில் மீண்டும் மாநில செயலாளராக இரா. முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக நல்லிணக்க பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு…
View More 3வது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு