குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாபெரும் விளக்கு பூஜை!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 5,008 பெண்கள் பங்கேற்ற மாபெரும் விளக்கு…

View More குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மாபெரும் விளக்கு பூஜை!

தூத்துக்குடி: முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா-ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்  தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.  இந்த நிலையில்…

View More தூத்துக்குடி: முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா-ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

குலசை தசரா திருவிழா 6-ம் திருநாள்: மஹிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பாள் வீதி உலா!

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவில் 6-ம் நாளான இன்று அம்பாள் சிம்ம வாகனத்தில் மஹிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற தசரா…

View More குலசை தசரா திருவிழா 6-ம் திருநாள்: மஹிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்பாள் வீதி உலா!

தூத்துக்குடி மாவட்டத்தில் களைகட்டிய திருவிழாக்கள் – காய்கறி விலை கடும் உயர்வு

தூத்துக்குடியில் தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் களைகட்டிய திருவிழாக்கள் – காய்கறி விலை கடும் உயர்வு

ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திசையன்விளை அருகே ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கும்மியடித்து குலவை இட்டு, நையாண்டி மேளம் வில்லிசை முழங்க தீபாராதனையுடன் திரளானப் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை…

View More ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

முத்தாரம்மன் கோயில் ஷாஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகனேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஷாஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.…

View More முத்தாரம்மன் கோயில் ஷாஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு