300 திரையரங்குகளில் நயன்தாராவின் ’கனெக்ட்’ – இயக்குநர் விக்னேஷ் சிவன் தகவல்

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.…

View More 300 திரையரங்குகளில் நயன்தாராவின் ’கனெக்ட்’ – இயக்குநர் விக்னேஷ் சிவன் தகவல்

நயன்தாராவின் ’கனெக்ட்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது இவர்…

View More நயன்தாராவின் ’கனெக்ட்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அவதார் 2?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவதார்…

View More ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அவதார் 2?

ராகிங்கில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் – அஜித் பட பாணியில் கைது செய்தது காவல்துறை

மருத்துவக் கல்லூரியில் ராகிங் செய்த மாணவர்களை, ஏகன் படத்தில் வரும் அஜித் போல் சென்று கைது செய்த இளம் பெண் காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள…

View More ராகிங்கில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் – அஜித் பட பாணியில் கைது செய்தது காவல்துறை

தீப்பொறி தெறிக்கும் ‘ஜிகர்தண்டா-2’ டீசர் வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த்…

View More தீப்பொறி தெறிக்கும் ‘ஜிகர்தண்டா-2’ டீசர் வெளியீடு

’ஒரு திரைப்படம் கவனம் பெற….’ – இயக்குநர் சீனு ராமசாமியின் கலக்கல் கவிதை

ஒரு திரைப்படம் கவனம் பெற வேண்டுமென்றால் என்னென்ன நடக்க வேண்டும், நடக்கக் கூடாது என்பதை விவரிக்கும் கவிதை ஒன்றை இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :…

View More ’ஒரு திரைப்படம் கவனம் பெற….’ – இயக்குநர் சீனு ராமசாமியின் கலக்கல் கவிதை

’சிறிய படங்களில் இருந்துதான் சூப்பர் ஸ்டார்கள் பிறக்கின்றனர்’ – அர்ச்சனா கல்பாத்தி

சிறிய படங்களில் இருந்துதான் சூப்பர்‌ ஸ்டார்கள் பிறக்கிறார்கள் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னை வடபழனி கிரீன்…

View More ’சிறிய படங்களில் இருந்துதான் சூப்பர் ஸ்டார்கள் பிறக்கின்றனர்’ – அர்ச்சனா கல்பாத்தி

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… – ரீரிலீசானது ரஜினிகாந்தின் ’பாபா’

20 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இன்றுவரை தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உச்சத்தை தொட்டவர் ரஜினிகாந்த்.…

View More திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… – ரீரிலீசானது ரஜினிகாந்தின் ’பாபா’

வெளியானது வைகைப் புயலின் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – ரசிகர்கள் உற்சாகம்

வைகைப் புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகியுள்ள ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.  நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சுராஜ்…

View More வெளியானது வைகைப் புயலின் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – ரசிகர்கள் உற்சாகம்

தமிழ்நாட்டில் அவதார்- 2 வெளியாவதில் சிக்கல்

தமிழ்நாட்டில் அவதார்- 2 வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அவதார். இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம்…

View More தமிழ்நாட்டில் அவதார்- 2 வெளியாவதில் சிக்கல்