விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
View More #JanaNayagan படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!movie
‘தென்னிந்திய நடிகரின் சனாதன தர்மம் மீதான மரியாதை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?
தென்னிந்திய நடிகர் ஒருவர் தனது படத்தில் சனாதன தர்மத்தை பாதுகாத்து, இந்து கலாசாரத்தை மதிக்கும் படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View More ‘தென்னிந்திய நடிகரின் சனாதன தர்மம் மீதான மரியாதை’ என வைரலாகும் வீடியோ உண்மையா?வெளியானது ‘தளபதி 69’ படத்தின் FIRST LOOK போஸ்டர் !
‘தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
View More வெளியானது ‘தளபதி 69’ படத்தின் FIRST LOOK போஸ்டர் !‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் மார்கழி வீடியோ பாடல் வெளியீடு!
மம்முட்டி நடித்துள்ள ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படத்தின் மார்கழி என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
View More ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் மார்கழி வீடியோ பாடல் வெளியீடு!‘ஐடென்டிட்டி’ படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!
திரிஷா மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள ”ஐடென்டிட்டி”திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
View More ‘ஐடென்டிட்டி’ படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயந்தாராவின் ‘டெஸ்ட்’!
மாதவன், நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயந்தாராவின் ‘டெஸ்ட்’!21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலிஸாகும்”மன்மதன்” திரைப்படம்!
நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ”மன்மதன்”திரைப்படம் ரீ-ரிலிஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More 21 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலிஸாகும்”மன்மதன்” திரைப்படம்!டொவினோ தாமஸ் நடிக்கும் ”நரி வேட்ட” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும்”நரி வேட்ட” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
View More டொவினோ தாமஸ் நடிக்கும் ”நரி வேட்ட” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!சரத் குமார் நடித்த”தி ஸ்மைல் மேன்” OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சரத் குமார் நடித்த “தி ஸ்மைல் மேன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியன் செல்வன்,போர் தொழில்,பரம்…
View More சரத் குமார் நடித்த”தி ஸ்மைல் மேன்” OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!வெளியானது விடாமுயற்சியின் ‘பத்திகிச்சு’ பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள் !
விடாமுயற்சி படத்தின் இரண்டாவது பாடலான ‘பத்திகிச்சு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
View More வெளியானது விடாமுயற்சியின் ‘பத்திகிச்சு’ பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள் !