‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள்…
View More ’கண் முழுச்ச நாள் முதலா’ – கவனம் பெறும் #KozhipannaiChelladurai திரைப்பட பாடல்!movie update
#Amaran | டப்பிங் பணிகளை தொடங்கிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த்…
View More #Amaran | டப்பிங் பணிகளை தொடங்கிய சிவகார்த்திகேயன்!#CineUpdate | அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில்…
View More #CineUpdate | அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கர் இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு!#JasonSanjay இயக்கும் படத்தின் ஹீரோ இவரா? வெளியான புதிய தகவல்!
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார்.…
View More #JasonSanjay இயக்கும் படத்தின் ஹீரோ இவரா? வெளியான புதிய தகவல்!#ViduthalaiPart2 | பாதி திரையரங்குகளில்… மீதி ஓடிடி-யில்!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2 படத்தின் பாதி பாகம் திரையரங்குகளிலும், மீதி பாகம் ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய்…
View More #ViduthalaiPart2 | பாதி திரையரங்குகளில்… மீதி ஓடிடி-யில்!3D-யில் வெளியாகும் டோவினோ தாமஸின் #ARM!
‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ திரைப்படம் 3 டி தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ளது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின்…
View More 3D-யில் வெளியாகும் டோவினோ தாமஸின் #ARM!#DulqerSalman உடன் இணையும் ராணா டகுபதி – புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளம் , தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனதுஇ திறமையான நடிப்பின் மூலம் தனக்கென…
View More #DulqerSalman உடன் இணையும் ராணா டகுபதி – புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!‘காத்திருந்தேன் உனக்குத்தான்’ – வெளியானது #KozhipannaiChelladurai திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘காத்திருந்தேன்’ பாடல் வெளியானது. சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். இவரது தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில்…
View More ‘காத்திருந்தேன் உனக்குத்தான்’ – வெளியானது #KozhipannaiChelladurai திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!ரஜினிகாந்தின் #Vettaiyan… மனசிலாயோ பாடலின் Glimpse Video வெளியானது!
‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…
View More ரஜினிகாந்தின் #Vettaiyan… மனசிலாயோ பாடலின் Glimpse Video வெளியானது!#GameChanger திரைப்படத்தின் 2வது பாடல்… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இரண்டாவது பாடல் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில்…
View More #GameChanger திரைப்படத்தின் 2வது பாடல்… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!