ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத்…
View More “ஹேய் சூப்பர் ஸ்டாருடா… ஹண்டர் வன்ட்டார் பாருடா…” – #Vettaiyan படத்தின் Prevue வெளியானது!movie update
பாதியில் நின்ற #SK23 படப்பிடிப்பு – காரணம் என்ன?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே 23’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விரிவாக காணலாம். கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன்…
View More பாதியில் நின்ற #SK23 படப்பிடிப்பு – காரணம் என்ன?மீண்டும் இயக்குநராக களமிறங்கும் #Dhanush – டைட்டில் வெளியானது!
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம்…
View More மீண்டும் இயக்குநராக களமிறங்கும் #Dhanush – டைட்டில் வெளியானது!#HunterVantaar | வேட்டையன் படத்தின் 2வது சிங்கிள்… மாஸான புரோமோவை வெளியிட்ட படக்குழு!
வேட்டையன் திரைப்படத்தின் 2வது பாடலான ‘ஹண்டர் வன்ட்டார்’ என்ற பாடல் நாளை மறுநாள் (செப்.20) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’.…
View More #HunterVantaar | வேட்டையன் படத்தின் 2வது சிங்கிள்… மாஸான புரோமோவை வெளியிட்ட படக்குழு!“ஒருத்தனுக்கு பின்னாடி 4 கோடி பேரு நின்னா அவன் தலைவன்” – வெளியானது #Hitler திரைப்படத்தின் டிரெய்லர்!
விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில்…
View More “ஒருத்தனுக்கு பின்னாடி 4 கோடி பேரு நின்னா அவன் தலைவன்” – வெளியானது #Hitler திரைப்படத்தின் டிரெய்லர்!‘Petta Rap is Back’ – பேட்ட ராப் ரீமிக்ஸ் பாடல் வெளியானது!
நடிகர் பிரபுதேவாவின் பேட்ட ராப் திரைப்படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ள பேட்ட ராப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா.…
View More ‘Petta Rap is Back’ – பேட்ட ராப் ரீமிக்ஸ் பாடல் வெளியானது!#Vettaiyan | மஞ்சு வாரியரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது!
வேட்டையன் திரைப்படத்தில் நடிக்கும் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…
View More #Vettaiyan | மஞ்சு வாரியரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது!#D52 | தனுஷின் 52-வது படம்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
நடிகர் தனுஷின் 52-வது படம் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம்…
View More #D52 | தனுஷின் 52-வது படம்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!துஷாரா விஜயன் கதாபாத்திரத்தை வெளியிட்டது #Vettaiyan படக்குழு!
வேட்டையன் திரைப்படத்தில் நடிகை துஷாரா விஜயனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…
View More துஷாரா விஜயன் கதாபாத்திரத்தை வெளியிட்டது #Vettaiyan படக்குழு!#Kanguva ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன்…
View More #Kanguva ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!