சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் 2-வது பாடலான ‘ரத்னமாலா’ வெளியாகியுள்ளது.
View More பராசக்தி படத்தின் 2 வது பாடலான ‘ரத்னமாலா’ வெளியானது2nd Single
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ – 2வது பாடலின் அப்டேட் வெளியீடு!
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வரும் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ், ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத்…
View More ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ – 2வது பாடலின் அப்டேட் வெளியீடு!#HunterVantaar | வேட்டையன் படத்தின் 2வது சிங்கிள்… மாஸான புரோமோவை வெளியிட்ட படக்குழு!
வேட்டையன் திரைப்படத்தின் 2வது பாடலான ‘ஹண்டர் வன்ட்டார்’ என்ற பாடல் நாளை மறுநாள் (செப்.20) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’.…
View More #HunterVantaar | வேட்டையன் படத்தின் 2வது சிங்கிள்… மாஸான புரோமோவை வெளியிட்ட படக்குழு!#GameChanger திரைப்படத்தின் 2வது பாடல்… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இரண்டாவது பாடல் இம்மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில்…
View More #GameChanger திரைப்படத்தின் 2வது பாடல்… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!‘வாழை’ திரைப்படத்தின் 2-ஆவது பாடலான ‘ஒரு ஊருல ராஜா’ பாடல் வெளியானது!
‘வாழை’ திரைப்படத்தின் 2-ஆவது பாடலான ‘ஒரு ஊருல ராஜா’ பாடல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…
View More ‘வாழை’ திரைப்படத்தின் 2-ஆவது பாடலான ‘ஒரு ஊருல ராஜா’ பாடல் வெளியானது!