Rajinikanth's #Vettaiyan... Glimpses video released on Manasilayo!

ரஜினிகாந்தின் #Vettaiyan… மனசிலாயோ பாடலின் Glimpse Video வெளியானது!

‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடலின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…

View More ரஜினிகாந்தின் #Vettaiyan… மனசிலாயோ பாடலின் Glimpse Video வெளியானது!