தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18வது கட்ட…

View More தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு?

பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்கள்: கோரிக்கை

பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்களையும் இணைத்து வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த முல்லைவாடி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

View More பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்கள்: கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகுப்பை, திருவிழாவிற்கு முன்பே வழங்க வேண்டும்: ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

பொங்கல் திருவிழாவிற்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு கிடைத்திட முதலமைச்சர் ஆவன செய்திடுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியில் பரிசுத் தொகையுடன் பொங்கல்…

View More பொங்கல் பரிசுத் தொகுப்பை, திருவிழாவிற்கு முன்பே வழங்க வேண்டும்: ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர்…

View More தரமற்ற முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இல்லம் தேடி மருத்துவ திட்டம் மூலம் சுமார் 43 லட்சம்…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அதிமுக வெளிநடப்பு!

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், விசாரணை…

View More தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அதிமுக வெளிநடப்பு!

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பல்ல; ஆளுநருக்கே எதிர்ப்பு: விசிக வெளிநடப்பு

நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து விசிக வெளிநடப்பு செய்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், விசிக…

View More ஆளுநர் உரைக்கு எதிர்ப்பல்ல; ஆளுநருக்கே எதிர்ப்பு: விசிக வெளிநடப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.…

View More பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறார் கொரோனோ தடுப்பூசி: முதல் நாளிலேயே 10% செலுத்திய தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நேற்று முதல் நாளிலேயே 10 சதவீத சிறார்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி…

View More சிறார் கொரோனோ தடுப்பூசி: முதல் நாளிலேயே 10% செலுத்திய தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்று ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்,…

View More தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று ஆலோசனை