முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கடலூரில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி

கடலூர் அருகே கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம், வடக்கு ராமாபுரம் சமத்துவபுரம் பகுதியில் பழமையான கட்டடம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு…

View More கடலூரில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி

சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் கெளதமபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு…

View More சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

பொங்கல் பரிசுத்தொகுப்பு: வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து, வெள்ளை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை…

View More பொங்கல் பரிசுத்தொகுப்பு: வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்

மதுரையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் 320 கோடியே 58 இலட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில்,…

View More மதுரையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்: தமிழ்நாடு அரசு

சத்துணவு திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு…

View More அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்: தமிழ்நாடு அரசு

நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி: சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி, சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://twitter.com/news7tamil/status/1483447667821023232 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவித காரணமும்…

View More நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி: சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில், கருணாநிதியின் நினைவிடம் அமைக்க நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே…

View More சென்னை மெரினா கடற்கரையில், கருணாநிதியின் நினைவிடம் அமைக்க நிபந்தனைகளுடன் அனுமதி

சேப்பாக்கம் தொகுதியில் இருந்து மேயர் அல்லது துணை மேயர்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சூசகம்

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இருந்துதான் மேயரோ, துணை மேயரோ தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல்…

View More சேப்பாக்கம் தொகுதியில் இருந்து மேயர் அல்லது துணை மேயர்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சூசகம்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செலுத்திக்கொண்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்யிருந்த நிலையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில்…

View More பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செலுத்திக்கொண்டார்