புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமான கால இடைவெளியை குறைக்க வேண்டும் என மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில்…
View More திட்டங்களை உருவாக்குவதற்கான கால இடைவெளியை குறைக்க வேண்டும்: முதலமைச்சர்#MKStalin
மகளிர் தினம்: முதலமைச்சர் வாழ்த்து
மகளிர் முன்னேற்றத்திற்கு ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பெண் ஏன் அடிமையானாள்?”…
View More மகளிர் தினம்: முதலமைச்சர் வாழ்த்துமாணவர்களின் மருத்துவ படிப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு…
View More மாணவர்களின் மருத்துவ படிப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்‘முதன்மை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்’ – முதலமைச்சர்
அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு விரைவில் முதல் மாநிலமாக உருவெடுக்க உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில், ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில்…
View More ‘முதன்மை மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்’ – முதலமைச்சர்மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அறிவிப்பில், வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை…
View More மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறையினர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு: திமுக
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி தலைவர் பதவியும், பரமக்குடி, கோவில்பட்டி, குளித்தலை ஆகிய நகராட்சி துணை…
View More ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி மதிமுகவிற்கு: திமுகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புக்கொண்டு பேசினார், அப்போது பேசிய…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 69-ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும்…
View More பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல’ – அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து
மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல சரித்திரம் படைக்கப் போகும் தலைவர் என அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில்,…
View More ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல’ – அமைச்சர் துரைமுருகன் வாழ்த்துபிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை…
View More பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு