மயிலாடுதுறையில் 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் | 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால்  7 பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து…

View More மயிலாடுதுறையில் 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் | 7 பள்ளிகளுக்கு விடுமுறை!