முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடுவது நியாயமில்லை-கமல்ஹாசன் கண்டனம்

டெண்டர் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர்(Additional Solicitor General) வாதாடுவது தார்மீக அடிப்படையில் நியாயமில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம்…

View More முன்னாள் அமைச்சர் வேலுமணிக்காக மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடுவது நியாயமில்லை-கமல்ஹாசன் கண்டனம்

துப்புரவுப் பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவிகள் – மநீம கண்டனம்

நெல்லை, நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்…

View More துப்புரவுப் பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவிகள் – மநீம கண்டனம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி…

View More போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்

‘கல்லூரிப் பேராசிரியையின் சாதி வெறி கண்டிக்கத்தக்கது’ – மநீம

மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குன்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “குறிப்பிட்ட சமூக…

View More ‘கல்லூரிப் பேராசிரியையின் சாதி வெறி கண்டிக்கத்தக்கது’ – மநீம

‘தமிழ்நாடு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்’ – மநீம வலியுறுத்தல்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு ரூ.926 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால், மின்சாரம் வாங்கத் தமிழகத்துக்குத் தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. மத்திய…

View More ‘தமிழ்நாடு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்’ – மநீம வலியுறுத்தல்

செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்றவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

செஸ் ஒலிம்பியாட் நிறைவடைந்துள்ள நிலையில், பதக்கம் வென்ற நம்மவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட்…

View More செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்றவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ?-கமல் ஹாசன் கேள்வி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது என்று மக்களவைச் செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மன்னராட்சி முறையை கொண்டு வரத் துடிக்கிறீர்களா? என  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான…

View More மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ?-கமல் ஹாசன் கேள்வி

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன்

தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் தலைமையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள் மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின்…

View More தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கமல்ஹாசன்

விபத்துகளைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் – மநீம

மூளைச்சாவின் பின்பு உடல் உறுப்பு தானம் தந்தவர்களை மக்கள் நீதி மய்யம் வணங்குகிறது என அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துகளைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது தொடர்பாக மநீம வெளியிட்டுள்ள ட்விட்டர்…

View More விபத்துகளைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் – மநீம

அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்

அரசியல் என்பது வியாபாரம் அல்ல ஆனால் இங்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்,  “கமல்…

View More அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்