போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஓய்வூதியகால பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி…
View More போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியகால பலன்களை வழங்க மநீம வலியுறுத்தல்transport employees
அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு
சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை குரோம்பேட்டை பணிமனையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து 66 தொழிற்சங்கங்களுடன் 7 கட்டங்களாக போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட…
View More அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு14வது ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 5ம் கட்ட பேச்சுவார்த்தை
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 5ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. குரோம்பேட்டை போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை…
View More 14வது ஊதிய ஒப்பந்தம்: போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 5ம் கட்ட பேச்சுவார்த்தை