சென்னைக்கு 360 பயணிகளுடன் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடு வானில் பறந்த போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, லண்டனிலேயே அவசரமாக தரையிரக்கப்பட்டது.
View More நடுவானில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு – சென்னை வந்த பிரிட்டிஷ் போயிங் விமானம் லண்டனில் தரையிறக்கம்!!