ஓமலூர் அருகே மது அருந்த அனுமதிக்காக தாபா ஹோட்டல் உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிய பாமக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோனேரி வளவு பகுதியில் சந்திரசேகரன் என்பவர் தாபா…
View More ஹோட்டல் உரிமையாளரை பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய பாமக நிர்வாகி – போலீஸ் வலைவீச்சுliquor Issue
கள்ளச்சாராயம் உயிரிழப்பிறகு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விற்பனை…
View More கள்ளச்சாராயம் உயிரிழப்பிறகு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமிகள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு – விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்றார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர்…
View More கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு – விழுப்புரம் விரைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!