சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில்…
View More சென்னையில் நாளை மறுநாள் “லியோ” திரைப்பட வெற்றி கொண்டாட்டம் – காவல்துறை அனுமதி!Leo
’லியோ’ திரைப்பட விமர்சனங்களை ஏற்கிறேன்: லோகேஷ் கனகராஜ் பேச்சு!
விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் தொடர்பாக வரும் கலவையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…
View More ’லியோ’ திரைப்பட விமர்சனங்களை ஏற்கிறேன்: லோகேஷ் கனகராஜ் பேச்சு!‘லியோ’ திரைப்படத்தின் ‘ImScared’ பாடல் வெளியானது!
லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ImScared’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா,…
View More ‘லியோ’ திரைப்படத்தின் ‘ImScared’ பாடல் வெளியானது!இணையத்தை கலக்கும் ’Lokiverse 2.0 Theme’ வீடியோ!
’லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற லோகிவர்ஸ் 2.0 தீம் இசையின் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய…
View More இணையத்தை கலக்கும் ’Lokiverse 2.0 Theme’ வீடியோ!’லியோ’ படத்தின் ஓடிடி வெளியீடு!
பாக்ஸ் ஆஃபிசில் பட்டையை கிளப்பிவரும் ‘லியோ’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன்,…
View More ’லியோ’ படத்தின் ஓடிடி வெளியீடு!பாக்ஸ் ஆஃபீசை அலற விட்ட ‘லியோ’ – சாதனை மேல் சாதனை..!
‘லியோ’ திரைப்படத்தின் முதல் வார வசூல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத்,…
View More பாக்ஸ் ஆஃபீசை அலற விட்ட ‘லியோ’ – சாதனை மேல் சாதனை..!லியோ திரைப்பட வெற்றி எதிரொலி – ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள்!
நடிகர் விஜயின் லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டு கும்பகோணம் காசி திரையரங்கில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் …
View More லியோ திரைப்பட வெற்றி எதிரொலி – ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள்!லோகேஷ் கனகராஜை போருக்கு அழைத்த மன்சூர் அலி கான்..!
இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போருக்கு அழைத்துள்ள நடிகர் மன்சூர் அலி கானின் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர்…
View More லோகேஷ் கனகராஜை போருக்கு அழைத்த மன்சூர் அலி கான்..!‘லியோ’ படம் பார்க்க நேரமே கிடைக்கல..! – கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி
கட்சியில் இருந்து கவுதமி விலகியது தனக்கும் கஷ்டத்தை கொடுத்திருக்கிறது என்றும், நிச்சயமாக மீண்டும் அவரை தொடர்பு கொண்டு பேசுவேன் என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பாஜக…
View More ‘லியோ’ படம் பார்க்க நேரமே கிடைக்கல..! – கோவையில் வானதி சீனிவாசன் பேட்டிவசூலில் வேகமெடுக்கும் லியோ – தெலுங்கில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா..?
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தெலுங்கில் மட்டும் கடந்த 3 நாட்களில் வசூல் குறித்து எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
View More வசூலில் வேகமெடுக்கும் லியோ – தெலுங்கில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா..?