பாராட்டு மழையில் ராஜமௌலி; ’ஜெய் ஹிந்த்’ என ட்வீட்!
ஆஸ்கர் விருது வென்றதற்காக RRR படக்குழுவினரைத் திரைப் பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் நிலையில் RRR படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜெய் ஹிந்த்’ என ட்வீட் செய்துள்ளார். ராம் சரண்...