திருநள்ளாறு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்ற தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திப்படுகை…
View More குழந்தையை பெற்றெடுத்து தொப்புள் கொடியுடன் வாய்க்காலில் வீசிய தாய்karaikal
காலரா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: முதலமைச்சர் ரங்கசாமி
காரைக்கால் மாவட்டத்தில் காலரா கட்டுக்குள் உள்ளது என்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் பலருக்கு காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார அவசர…
View More காலரா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: முதலமைச்சர் ரங்கசாமிசென்னை உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய…
View More சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனைபிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு
பிரான்ஸ் நாட்டின் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப் பதிவு, புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் தொடங்கியது. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள்…
View More பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவுமுன்னாள் எம்.எல்.ஏ மகன் இறப்பில் மர்மம்
காரைக்கால் கோட்டுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. பஞ்சவர்ணத்தின் மகன் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது இறப்பு குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி…
View More முன்னாள் எம்.எல்.ஏ மகன் இறப்பில் மர்மம்75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்
75 நாட்களுக்கு பிறகு நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடைகாலம் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 75 நாட்களாக நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…
View More 75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்