கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போன் காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் தந்தை தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் மற்றும் அதை…
View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போன் குறித்த உயர் நீதிமன்றம் உத்தரவு; மாணவியின் தந்தை வைத்த கோரிக்கைKallakurichi Student Death
கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்
கள்ளக்குறிச்சி மாணவியிடம் இருந்த செல்போன் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணை கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக ஒப்படைக்கும்படி…
View More கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை ஒப்படைக்கவில்லை எனில் பெற்றோரை விசாரிக்க நேரிடும் -நீதிபதி ஆவேசம்மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபயணம்; ஸ்ரீமதி தயார்
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக ஸ்ரீமதியின் தாயார் தெரிவித்துள்ளார். கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம…
View More மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபயணம்; ஸ்ரீமதி தயார்கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; புதிய சிசிடிவி வீடியோ வெளியீடு
பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே…
View More கள்ளக்குறிச்சி மாணவி மரணம்; புதிய சிசிடிவி வீடியோ வெளியீடுகள்ளக்குறிச்சி விவகாரம்; கைதானவர்களை விசாரிக்க அனுமதி
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கைது செய்ய 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக…
View More கள்ளக்குறிச்சி விவகாரம்; கைதானவர்களை விசாரிக்க அனுமதி