மத்தியபிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தூரில் உள்ள 56 சப்பன் துக்கான் FOOD STREET-ல் உள்ள உணவகங்கள் சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன.…
View More மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த உணவகங்கள் ருசீகர அறிவிப்பு! வரவுள்ள தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க புது யுக்தி!Indore
பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட்; இந்தியா பேட்டிங் தேர்வு
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
View More பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட்; இந்தியா பேட்டிங் தேர்வுவெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணம் 100 பில்லியன் டாலராக அதிகரிப்பு- மத்திய நிதியமைச்சர்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பணம் 100 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ்…
View More வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணம் 100 பில்லியன் டாலராக அதிகரிப்பு- மத்திய நிதியமைச்சர்தூய்மையான நகரம்; தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தூர்
தூய்மை நகரத்திற்கான பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிமுகப்படுத்தி…
View More தூய்மையான நகரம்; தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தூர்