விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கிய நபருக்கு இண்டிகோ விமானத்தில் பயணிக்க வாழ்நாள் தடை விதிப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
View More ’விமான பயணத்தின்போது சக பயணியை தாக்கியவருக்கு வாழ்நாள் தடை’ – இண்டிகோ நடவடிக்கை!IndiaNews
“ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக முறைகேடு செய்கிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
View More “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம்!சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரும் வழக்கு – செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
உச்ச நீதிமன்றமானது, சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக பதிலளிக்க, மாநில அரசுகள் மற்றும் செயலி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
View More சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரும் வழக்கு – செயலி நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!’செப்டம்பர் 9ல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்’ – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
குடியரசுத் துணைத்தலைவருகான தேர்தல் செப்டம்பர் 9ல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
View More ’செப்டம்பர் 9ல் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்’ – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்ற நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!
நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!மாநிலங்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் விவாதம் – எதிர்கட்சிகள் வெளிநடப்பு!
மாநிலங்களவையில் நடைப்பெற்ற ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்று குற்றம் சாட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
View More மாநிலங்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் விவாதம் – எதிர்கட்சிகள் வெளிநடப்பு!”வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்” – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!
வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என மக்களவையில் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
View More ”வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்” – பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!
இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டுத் தயாரிப்பான நிசார் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
View More வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!”நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை” – உச்சநீதிமன்றம்!
தன் மீதான விசாரணை அறிக்கைக்கு எதிராக யஷ்வந்த் வர்மாவின் தொடர்ந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவரின் நடத்தை நம்பிக்கை அளிப்பதாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
View More ”நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை” – உச்சநீதிமன்றம்!