பிரளய் ஏவுகணை பரிசோதனை வெற்றி.!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் நடத்தப்பட்ட பிரளய் என்னும் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.

View More பிரளய் ஏவுகணை பரிசோதனை வெற்றி.!

”வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”- கனிமொழி கேள்வி!

மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத்தில் பேசிய கனிமொழி  வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”  என கேள்வி எழுப்பியுள்ளார். 

View More ”வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்து விட்டதா?”- கனிமொழி கேள்வி!

”மோடி மற்றும் டிரம்ப் இடையே ’ஆப்ரேஷன் சிந்தூர்’பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – ஜெய்சங்கர்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

View More ”மோடி மற்றும் டிரம்ப் இடையே ’ஆப்ரேஷன் சிந்தூர்’பற்றி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – ஜெய்சங்கர்!

ஆகஸ்ட் 11 முதல் காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

வாரணாசியில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் நிர்வாகமானது, வரும் ஆகஸ்ட் 11 முதல் கோயிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

View More ஆகஸ்ட் 11 முதல் காசி விஸ்வநாதர் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

’நாய்க்கு கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்’..! – பீகாரில் சர்ச்சை!

பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெற்றுவரும் நிலையில் பாட்னாவில் ஒரு நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்பபடுத்தியுள்ளது.

View More ’நாய்க்கு கூட இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்’..! – பீகாரில் சர்ச்சை!

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியானது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பட்டுள்ளது.

View More மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 -ல் விவாதம்!

எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தை தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் நாடாளுமன்றத்தில் ஜூலை 29-ல் இது விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 -ல் விவாதம்!

”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் தொடர்பான் வழக்கில் ஆதார் என்பது ஒரு நபரின் குடியுரிமையை நிரூப்பிக்கும் சான்று இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

View More ”ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்று இல்லை” – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

இந்தியா Vs பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து!

இந்திய வீரர்கள் விலகியாதால் இந்தியா VS பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

View More இந்தியா Vs பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து!

“நாட்டில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை” – ராகுல் காந்தி!

இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்

View More “நாட்டில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய ஆதரவான கொள்கை இல்லை” – ராகுல் காந்தி!