ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 இன்று தொடக்கம்!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இன்று பாக்கிஸ்தானில் தொடங்குகிறது.

View More ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 இன்று தொடக்கம்!

சாம்பியன்ஸ் டிராபி : பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. எவ்வளவு தெரியுமா ?

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பரிசுதொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

View More சாம்பியன்ஸ் டிராபி : பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. எவ்வளவு தெரியுமா ?

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஜோமல் வாரிக்கன்!

ஜனவரி 2025க்கான ஐ.சி.சி.யின் மாத சிறந்த ஆண் வீரர் விருதினை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜோமல் வாரிக்கன் வென்றுள்ளார்.

View More ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார் ஜோமல் வாரிக்கன்!

ஐசிசி டி20 தரவரிசை : டாப்-5க்கு முன்னேறிய வருண் சக்கரவர்த்தி!

டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

View More ஐசிசி டி20 தரவரிசை : டாப்-5க்கு முன்னேறிய வருண் சக்கரவர்த்தி!

ஐசிசி 2024-ன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் பும்ரா!

2024ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஜஸ்பிரித் பும்ராவை அறிவித்தது ஐசிசி.

View More ஐசிசி 2024-ன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் பும்ரா!

2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் அர்ஷ்தீப் சிங் !

2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதினை இந்தியா அணியின் வேகப் பந்துவீச்சாளர் வென்றுள்ளார்.

View More 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் அர்ஷ்தீப் சிங் !

2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கேட் அணி : 3 இந்திய வீரங்கனைகளுக்கு இடம்!

2024 ஆம் ஆண்டு சிறந்த மகளிர் டீ20 அணியை சர்வதேச கிரிக்கேட் கவுன்சில் அறிவித்துள்ளது.

View More 2024-ம் ஆண்டின் சிறந்த மகளிர் டி20 கிரிக்கேட் அணி : 3 இந்திய வீரங்கனைகளுக்கு இடம்!

இந்திய அணியின் ஜெர்சியில் Host நாடான பாகிஸ்தான் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் – ஐசிசி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி பாகிஸ்தான் பெயரை பொறிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், ஐசிசி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

View More இந்திய அணியின் ஜெர்சியில் Host நாடான பாகிஸ்தான் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் – ஐசிசி

பாகிஸ்தான் பெயர் ஜெர்சியில் இடம்பெறாது – BCCI அரசியல் செய்வதாக பாக். குற்றச்சாட்டு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய கிரிக்கெட்  வீரர்கள் அணியும் ஜெர்சியில் நடப்பு போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயரை பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

View More பாகிஸ்தான் பெயர் ஜெர்சியில் இடம்பெறாது – BCCI அரசியல் செய்வதாக பாக். குற்றச்சாட்டு!

ஐசிசி டிசம்பர் மாத பட்டியல் – சிறந்த வீரராக சாதனை படைத்தார் #Bumrah!

ஐசிசியின் 2024 டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

View More ஐசிசி டிசம்பர் மாத பட்டியல் – சிறந்த வீரராக சாதனை படைத்தார் #Bumrah!