சவாலை வென்ற மாணவி – தனது இருக்கையில் அமரவைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியர்!
சவாலை வென்ற ஐந்தாம் வகுப்பு மாணவி சபீதாவை, தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் நகர் பகுதியில் மெய்பொருள் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு...