இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு…
View More இரட்டை பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய வேண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குGovernor R.N.Ravi
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்; ஆளுநரை முதலமைச்சர் உடனே சந்திக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 37-ஆவது பலி நிகழ்ந்துள்ள சூழலில், தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…
View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்; ஆளுநரை முதலமைச்சர் உடனே சந்திக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்தொழில் முதலீடுகளை தமிழ்நாடு ஏன் ஈர்க்கவில்லை-ஆளுநர் ரவி கேள்வி
மகாராஷ்டிரா, ஹரியானா போல் தமிழ்நாட்டால் தொழில் முதலீடுகளை ஏன் ஈர்க்க முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த மனிதவள மேலாண்மைத் துறை…
View More தொழில் முதலீடுகளை தமிழ்நாடு ஏன் ஈர்க்கவில்லை-ஆளுநர் ரவி கேள்விநீட் மசோதா: முதலமைச்சருக்கு போனில் தகவல் சொன்ன ஆளுநரின் செயலர்
நீட்டில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி…
View More நீட் மசோதா: முதலமைச்சருக்கு போனில் தகவல் சொன்ன ஆளுநரின் செயலர்ஆளுநர் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்துகொள்ளாது: முதலமைச்சர்
ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரத்தில் நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர்…
View More ஆளுநர் பாதுகாப்பில் அரசு சமரசம் செய்துகொள்ளாது: முதலமைச்சர்ஆளுநர் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதா? காவல்துறை
ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றபோது மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம்பந்தல் அருகே அவருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது.…
View More ஆளுநர் வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதா? காவல்துறைஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல்…
View More ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுகஆளுநரின் தேநீர் விருந்து; சிபிஎம், விசிக, மமக புறக்கணிப்பு
தமிழ் புத்தாண்டையொட்டி இன்று நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு…
View More ஆளுநரின் தேநீர் விருந்து; சிபிஎம், விசிக, மமக புறக்கணிப்புதாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு முதலமைச்சர், ஆளுநர் வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 67வது தேசிய திரைப்பட விருதுகள், 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில்…
View More தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு முதலமைச்சர், ஆளுநர் வாழ்த்து