செய்யறிவு தொழில்நுட்பங்கள் கடந்த ஆண்டில் மட்டும் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் தனது ‘ஜெமினி’ (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை…
View More ‘ஜெமினி’ AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்!கூகுள் மேப்ஸ் செயலியின் முன்னாள் வடிவமைப்பாளர் அதிருப்தி!
கூகுள் மேப்ஸ் செயலியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து, அதன் முன்னாள் வடிவமைப்பாளர் எலிசபெத் லராக்கி அதிருப்தி வெளியிட்டிருக்கிறார். அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் செயலியின் வடித்தை, கூகுள் அண்மையில் மாற்றம் செய்திருந்தது. …
View More கூகுள் மேப்ஸ் செயலியின் முன்னாள் வடிவமைப்பாளர் அதிருப்தி!பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள் – டிச.1 முதல் முடக்கம்!
இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை டிச.1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக ‘கூகுள்’ நிறுவனம் முடிவு அறிவித்துள்ளது. கூகுளின் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு,…
View More பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள் – டிச.1 முதல் முடக்கம்!கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனம், கூகுள் தேடுபொறி தளத்துக்குப் போட்டியாக ஒரு புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தளம். வேறு பல தேடுபொறி தளங்கள் இருந்தாலும்…
View More கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள் நிறுவனம்!ஆனந்த் மஹிந்திராவின் பதிலைக் கேட்டு புருவம் உயர்த்திய அமெ. விற்பனையாளர் – என்ன சொன்னார் தெரியுமா?
ஆனந்த் மஹிந்திராவின் பதிலைக் கேட்டு அமெரிக்காவின் செல்போன் கடை விற்பனையாளர் புருவம் உயர்த்தியதாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக…
View More ஆனந்த் மஹிந்திராவின் பதிலைக் கேட்டு புருவம் உயர்த்திய அமெ. விற்பனையாளர் – என்ன சொன்னார் தெரியுமா?”மக்களவைத் தேர்தலில் நடுநிலையாக செயல்படுங்கள்!” மெட்டா, கூகுள் நிறுவனங்களுக்கு INDIA கூட்டணி கடிதம்!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடுநிலையாக செயல்படுமாறு மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கு ‘இந்தியா’ கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி…
View More ”மக்களவைத் தேர்தலில் நடுநிலையாக செயல்படுங்கள்!” மெட்டா, கூகுள் நிறுவனங்களுக்கு INDIA கூட்டணி கடிதம்!சுதந்திர தினம் 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை பெருமைப்படுத்தி டூடுலை வெளியிட்ட கூகுள்
சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் மிகவும் தனித்துவமான டூடுலை உருவாக்கியுள்ளது. இந்த டூடுலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அற்புதமான ஜவுளி கைவினைகளை கூகுள் காட்சிப்படுத்தியுள்ளது. 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து…
View More சுதந்திர தினம் 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை பெருமைப்படுத்தி டூடுலை வெளியிட்ட கூகுள்சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள்..! குஜராத் டைட்டன்ஸ் அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ட்வீட்
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி…
View More சிஎஸ்கேவுக்கு வாழ்த்துக்கள்..! குஜராத் டைட்டன்ஸ் அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ட்வீட்ட்விட்டரை கலக்கும் உலக கடவுச்சொல் தின மீம்ஸ்!
மே 4-ம் தேதி உலக கடவுச்சொல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை பகிர்ந்து கடவுச்சொல் தினத்தை கொண்டாடிவருகின்றனர். உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனமான இண்டெல்…
View More ட்விட்டரை கலக்கும் உலக கடவுச்சொல் தின மீம்ஸ்!சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம் எத்தனை கோடி தெரியுமா?
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, கடந்த ஆண்டில் மட்டும் 1,854 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றுள்ளார். இது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் சராசரி ஊழியரை விட 800 மடங்கு ஊதியம்…
View More சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம் எத்தனை கோடி தெரியுமா?