கூகுள் மேப்ஸ் செயலியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து, அதன் முன்னாள் வடிவமைப்பாளர் எலிசபெத் லராக்கி அதிருப்தி வெளியிட்டிருக்கிறார். அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் செயலியின் வடித்தை, கூகுள் அண்மையில் மாற்றம் செய்திருந்தது. …
View More கூகுள் மேப்ஸ் செயலியின் முன்னாள் வடிவமைப்பாளர் அதிருப்தி!