சுதந்திர தினம் 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை பெருமைப்படுத்தி டூடுலை வெளியிட்ட கூகுள்
சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் மிகவும் தனித்துவமான டூடுலை உருவாக்கியுள்ளது. இந்த டூடுலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அற்புதமான ஜவுளி கைவினைகளை கூகுள் காட்சிப்படுத்தியுள்ளது. 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து...