லியோ படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர்…
View More ’லியோ’ கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு கமல்ஹாசன் குரல்?Glimpse
’அயலான்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!!
சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்…
View More ’அயலான்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!!”Where is PUSHPA?” – புஷ்பா 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
புஷ்பா 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு, இப்படம் குறித்த புதிய அறிவிப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா…
View More ”Where is PUSHPA?” – புஷ்பா 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானதுபொன்னியின் செல்வன் 2 கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு…
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் புரோமோஷனுக்காக கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி…
View More பொன்னியின் செல்வன் 2 கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு…