கிரெட்டா தன்பெர்க் உள்பட காசாவிற்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற 10க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இஸ்ரேல் நாடு கடத்தியுள்ளது.
View More பட்டினியால் தவிக்கும் குழந்தைகள்… காசாவிற்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற கிரெட்டா துன்பெர்க்கை நாடு கடத்திய இஸ்ரேல்!Gaza
ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை காசாவில் ரூ.2,300… சர்க்கரை, காபி விலை இவ்வளவா?
இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் காசாவில் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
View More ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை காசாவில் ரூ.2,300… சர்க்கரை, காபி விலை இவ்வளவா?இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா – தமிழ்நாடு அரசு தடைவிதிக்க மூட்டா சங்கம் வலியுறுத்தல்!
பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா நடத்தக்கூடாது என மூட்டா சங்கம் வலியுறுத்தியுள்ளது.
View More இஸ்ரேலுக்கு ஆதரவாக திரைப்பட விழா – தமிழ்நாடு அரசு தடைவிதிக்க மூட்டா சங்கம் வலியுறுத்தல்!காசாமீது ஒரே இரவில் 2 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… 54 பேர் பலி!
காசாவில் நேற்று ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More காசாமீது ஒரே இரவில் 2 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… 54 பேர் பலி!ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!
பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!காஸா முழுவதும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – குழந்தைகள், பெண்கள் உட்பட 66 பேர் உயிரிழப்பு!
காஸாவில் இன்று நள்ளிரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More காஸா முழுவதும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – குழந்தைகள், பெண்கள் உட்பட 66 பேர் உயிரிழப்பு!காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!
காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழப்பு!காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலில் காசாவில் 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழந்தனர்.
View More காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழப்பு!ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளது.
View More ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பெண் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவின் 25 வயதான இளம் பெண் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு…
View More இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் பெண் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு!