இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் சமையல் திறமையை அவரின் மனைவி அக்ஷதா மூர்த்தி பாராட்டியுள்ள சம்பவம் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இங்கிலாந்தின்…
View More “ரிஷி சுனக் சிறந்த குக்….” பர்சனலை பகிர்ந்த அக்ஷதா மூர்த்தி!friends
மணமகனுக்கு ஆப்பிளுக்கு பதில் தக்காளியை பரிசளித்த நண்பர்கள்: வைரல் விடியோ
காரைக்காலில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகனுக்கு பரிசளிக்க வந்த நண்பர்கள் ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபகாலமாக, தக்காளியின் விலை விண்ணை தொடும்…
View More மணமகனுக்கு ஆப்பிளுக்கு பதில் தக்காளியை பரிசளித்த நண்பர்கள்: வைரல் விடியோஅடேங்கப்பா..! மணமக்களை வியக்க வைத்த நண்பர்களின் திருமண பரிசு
கேஸ் விலை உயர்வு எதிரொலியால், பட்டதாரி மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி,விறகு ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்து நண்பர்கள் அசத்தியுள்ள நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக திருமணத்தில் கலந்துகொள்ளும்போது அன்பளிப்பாக என்ன கொடுக்கலாம்…
View More அடேங்கப்பா..! மணமக்களை வியக்க வைத்த நண்பர்களின் திருமண பரிசுஉயிரைப் பறித்த 100 ரூபாய் – நண்பர்கள் கைது
நூறு ரூபாய் கூடுதலாக கூலி வாங்கிய ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கட்டிட தொழிலாளியை கொடூரமாக கொலை செய்து விட்டு, மது போதையில் தவறி விழுந்து உயரிழந்தாக நாடகமாடிய அவரது நண்பர்கள்…
View More உயிரைப் பறித்த 100 ரூபாய் – நண்பர்கள் கைதுகாதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைது
சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் கோகுல் என்ற வாலிபரை ஓட ஓட வெட்டிய மனைவியின் நண்பர்கள் உட்பட 4 பேர் கைது. சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர்…
View More காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைது