சீனாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More சீனாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு!

உத்தரகண்ட்டை உலுக்கிய மேக வெடிப்பு – பெரும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் கிராமங்கள்!

உத்தரகண்ட் மாநிலம், ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் பெய்த கனமழையால் மேக வெடிப்பு ஏற்பட்டு, பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

View More உத்தரகண்ட்டை உலுக்கிய மேக வெடிப்பு – பெரும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் கிராமங்கள்!

பிலிப்பைன்சை புரட்டி போட்ட புயல் – 25 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை, வெள்ளம், நிலநிச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பிலிப்பைன்சை புரட்டி போட்ட புயல் – 25 பேர் உயிரிழப்பு!

திறப்பு விழாவிற்கு முன்னரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் !

ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

View More திறப்பு விழாவிற்கு முன்னரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள் !

டெக்சாஸ் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 81ஆக அதிகரிப்பு!

டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது.

View More டெக்சாஸ் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 81ஆக அதிகரிப்பு!

இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளபெருக்கினால் அடித்து செல்லப்பட்டவர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

View More இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு – 2 பேர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளபெருக்கினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு – 2 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்காவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காங்கோவில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி இதுவரு 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆப்பிரிக்காவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்காவில் கனமழை – வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் உயிரிழப்பு!

ஆப்பிரிக்காவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆப்பிரிக்காவில் கனமழை – வெள்ளப்பெருக்கில் சிக்கி 62 பேர் உயிரிழப்பு!