நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் – பிரதமர் மோடி இரங்கல்..!

நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் – பிரதமர் மோடி இரங்கல்..!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்பு எண்ணிக்கை 1006 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானில் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1006 ஆக அதிகரித்துள்ளது.

View More பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு – உயிரிழப்பு எண்ணிக்கை 1006 ஆக அதிகரிப்பு!

சிறப்பு தொகுப்பு வேண்டாம்.., ஜிஎஸ்டி பாக்கியை கொடுங்கள்..,- பஞ்சாப் முதல்வர்!

சிறப்பு நிவாரணத் தொகுப்பிற்கு பதிலாக நிலுவை ஜிஎஸ்டி தொகையை தருமாறு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கோரியுள்ளார்.

View More சிறப்பு தொகுப்பு வேண்டாம்.., ஜிஎஸ்டி பாக்கியை கொடுங்கள்..,- பஞ்சாப் முதல்வர்!

உத்தரகண்ட் வெள்ளபாதிப்பு – 1200 கோடி நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்திற்கு 1200 கோடி ரூபாய் நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்.

View More உத்தரகண்ட் வெள்ளபாதிப்பு – 1200 கோடி நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!

”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி கோரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

View More ”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும்” – ராகுல் காந்தி கோரிக்கை!

சீனாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More சீனாவில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு!

காஷ்மீர் : மேக வெடிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்வு!

காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

View More காஷ்மீர் : மேக வெடிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்வு!

பர்வதமலை : காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்!

பர்வதமலையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

View More பர்வதமலை : காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்!

சீனாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More சீனாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு!

உத்தரகண்ட்டை உலுக்கிய மேக வெடிப்பு – பெரும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் கிராமங்கள்!

உத்தரகண்ட் மாநிலம், ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் பெய்த கனமழையால் மேக வெடிப்பு ஏற்பட்டு, பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

View More உத்தரகண்ட்டை உலுக்கிய மேக வெடிப்பு – பெரும் வெள்ளப்பெருக்கால் தத்தளிக்கும் கிராமங்கள்!