சென்னை காசிமேடு சந்தையில் மீன்களின் வரத்து அதிகரிப்பு: அதிகாலையில் களைகட்டிய விற்பனை..!

விடுமுறை தினத்தையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனை களைகட்டியது. ஞாயிற்று கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால், காசி மேடு மீன்பிடித் துறைமுகத்தில் அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் குவியத் தொடங்கினர்.…

View More சென்னை காசிமேடு சந்தையில் மீன்களின் வரத்து அதிகரிப்பு: அதிகாலையில் களைகட்டிய விற்பனை..!