மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த அரசியல் கட்சி தலைவர்களின் வரவேற்பையும், விமர்சனத்தையும் இங்கு காண்போம்.

View More மத்திய பட்ஜெட் 2025-26 : தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்!

மத்திய பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு அதிகரிப்பு!

வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கான TDS உச்ச வரம்பு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

View More மத்திய பட்ஜெட் 2025- 26 : வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு அதிகரிப்பு!

“மத்திய பட்ஜெட் மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை” – இபிஎஸ் விமர்சனம்!

“நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது” என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “மத்திய பட்ஜெட் மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை” – இபிஎஸ் விமர்சனம்!

“நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை கேட்கிறேன்” – கனிமொழி எம்.பி!

“என் நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை, நாடாளுமன்றத்தில் கேட்டேன்” என மத்திய பட்ஜெட் குறித்து
திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

View More “நாடாளுமன்ற அனுபவத்தில் முதன்முறையாக, பீகார் மாநில பட்ஜெட்டை கேட்கிறேன்” – கனிமொழி எம்.பி!

சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் பீகார் – மத்திய பட்ஜெட்டில் அடித்த ஜாக்பாட் !

நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள பீகாருக்கு அதிகப்படியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

View More சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் பீகார் – மத்திய பட்ஜெட்டில் அடித்த ஜாக்பாட் !

மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவும், செலவும்… எவ்வளவு தெரியுமா?

மத்திய பட்ஜெட் 2025-2025 இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு எந்த வழிகளில் வருவாய் வருகிறது எனவும், அவற்றை எந்தெந்த துறைகளுக்கு அரசு செலவிடுகிறது என்பதையும் இங்கு காணலாம். 

View More மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவும், செலவும்… எவ்வளவு தெரியுமா?

Budget 2025 | எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் !

நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலில் எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

View More Budget 2025 | எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் !

பட்ஜெட் 2025 | எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி? 

மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம். 

View More பட்ஜெட் 2025 | எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி? 

பட்ஜெட் 2025- 26 : பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை நன்றி !

பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

View More பட்ஜெட் 2025- 26 : பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை நன்றி !

மத்திய பட்ஜெட்டில் ‘தன் தன்யா கிருஷி’ திட்டம் அறிமுகம்!

குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்களை உயர்த்தும் தன் தன்யா கிருஷி யோஜனா என்ற புதிய திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

View More மத்திய பட்ஜெட்டில் ‘தன் தன்யா கிருஷி’ திட்டம் அறிமுகம்!