சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் மற்றும்…
View More சிவகாசி அருகே விதிமுறைகளை மீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்!Factory
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்பாலை உற்பத்தியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்!
விருதுநகர் மாவட்டம் ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்பாலை உற்பத்தியாளர்கள் அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம்…
View More மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்பாலை உற்பத்தியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்!ஐ-போன் உதிரிபாகம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து – போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!
செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மகேந்திராசிட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படக்கூடிய ஐபோன் 14 மற்றும் 15…
View More ஐ-போன் உதிரிபாகம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து – போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!ரூ.2,300 கோடி முதலீட்டில் காலணி ஆலை; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசுடன் தைவான் நிறுவனம் ஒப்பந்தம்!
உளுந்தூர்பேட்டையில் ரூ.2,300 கோடி முதலீட்டில் காலணி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் பிரபல தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கென்று பிரத்யேகமாக காலணிகளை தயாரித்து வரும் தைவானைச் சேர்ந்த பிரபல POU…
View More ரூ.2,300 கோடி முதலீட்டில் காலணி ஆலை; 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழக அரசுடன் தைவான் நிறுவனம் ஒப்பந்தம்!