எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலி

மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர். அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் தமிழ்நாட்டில் இன்று அனுசரிக்கப்படுகிறது.…

View More எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் அஞ்சலி

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்…

View More திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற…

View More அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி

கல் குவாரி அனுமதியில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி

கல் குவாரிகளை நடத்த வழங்கப்படும் அனுமதியில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை…

View More கல் குவாரி அனுமதியில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு

அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிமுக உட்கட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.…

View More சேலம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பணிகளை எடப்பாடி பழனிசாமி ஆய்வு

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு

அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுள்ளனர். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்,…

View More ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு

அதிமுக உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக-வின் செயற்க்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், இன்று உட்கட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

View More அதிமுக உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

மீண்டும் தொண்டர்கள் கட்சியாகும் அதிமுக; கொண்டாடும் அடிப்படை உறுப்பினர்கள்

அதிமுக தொண்டர்களின் கட்சி, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என அதிமுக தலைவர்கள் முழங்குவதை அடிக்கடி கேட்டிருப்போம். இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் அது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அதிமுகவின்…

View More மீண்டும் தொண்டர்கள் கட்சியாகும் அதிமுக; கொண்டாடும் அடிப்படை உறுப்பினர்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் – ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் ராயப்பேட்டையில்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் – ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்…

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிமுக…

View More அதிமுக தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்…