அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளின் காலி பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More அண்ணா பல்கலைக்கழகம் ; ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க – ராமதாஸ்…!