சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும் செய்தி வெளியாகும்போது, தொண்டர்கள் வீட்டிலிருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.…
View More வெற்றி கொண்டாட்டங்களைவிடத் தொண்டர்கள் உயிரைக் காப்பதே தலையாய கடமை: மு.க ஸ்டாலின்