கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம்; 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276-ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்...