மன்னிப்பு கேட்கும் அளவுக்கு லண்டனில் இந்தியாவுக்கு எதிராக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக,…
View More இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்Democracy
நீதித்துறையின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்
சவாலான பல தருணங்களை கையாண்டு உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியுள்ளார். ‘சுதந்திரமான நீதித் துறை: சிறப்பான ஜனநாயகத்தின் தேவை’ என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப்…
View More நீதித்துறையின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்ஜனநாயகத்தின் புதிய விளக்கம் ஆபிரகாம் லிங்கன்! – ஒரு பார்வை
’மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி’ என்று ஜனநாயகத்திற்கு புதிய விளக்கம் தந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து விரிவாக பார்க்கலாம். ஆபிரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அமெரிக்காவின்…
View More ஜனநாயகத்தின் புதிய விளக்கம் ஆபிரகாம் லிங்கன்! – ஒரு பார்வை’ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்’ – டி.ஆர்.பி.ராஜா
மாநில அரசின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு மாறாக ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும் என திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More ’ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும்’ – டி.ஆர்.பி.ராஜா“ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்
நடைப்பெற்று முடிந்த ஆறாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி மாண்புமிகு வெங்கையா நாயுடு…
View More “ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்